ஜெயலலிதா பிறந்தநாள் EPS மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் இபிஎஸ்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்