TASMAC தலைமை அலுவலகத்தில் தொடரும் சோதனை

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் 2வது நாளாக தொடரும் சோதனை.

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களிலும் 2-வது நாள் சோதனை.