ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,54,657 வாக்குகள் பதிவான நிலையில், திமுக வேட்பாளர் 69,723 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 15,008 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 10ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,723 வாக்குகள் பெற்று முன்னிலை