திமுக அலுவலகத்தை இடிக்க உத்தரவு

மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலையை ஆக்கிரமித்து திமுக இளைஞரணி அலுவலகம் செயல்படுவதாக வழக்கு.

திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்துவிட்டு, அறிக்கை அளிக்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.