#JUSTNOW | அண்ணா உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்

Author: JANANI வீடியோ ஸ்டோரி

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை