பிரசாந்த் கிஷோருடன் டெல்லி செல்லும் ஆதவ்

டெல்லியில் தேசிய கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரை சந்திக்க பி.கே உடன் ஆதவ் பயணம் எனத் தகவல்.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தேர்தல் கூட்டணி தொடர்பாகவே டெல்லியில் தேசிய கட்சி ஒன்றின் முக்கிய தலைவர்களில் ஒருவரை சந்திக்க திட்டம் எனத் தகவல்.