காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..

ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார்.

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார். பலத்த காயமடைந்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.