மூளை பகுப்பாய்வில் புதிய சாதனை

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி சென்னை மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3D உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

மூளையை பகுப்பாய்வு செய்து 3D வரைபடமாக்கி சாதனை

மூளை பகுதிகளை 5132 படங்களாக உருவாக்கிய சென்னை ஐஐடி

3D தொழில்நுட்பத்தில் வரைபடம் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை -