ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. ஃபெஞ்சல் புயல் உருவானது

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.