மேஷம்:
கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
ரிஷபம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அது மகிழ்ச்சியைத் தரும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். விற்பனையும் சுமாராகவே இருக்கும்.
மிதுனம்:
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகவே இருக்கும்.
கடகம்:
அனுகூலமான நாளாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
சிம்மம்:
சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் உதவியுடன் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பழைய கடனைத் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும்.
கன்னி:
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பதால் உற்சாகம் ஏற்படும்.
துலாம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் மன அமைதியை பாதிக்கலாம் என்பதால், அவர்களை அனுசரித்துச் செல்லவும். அக்கம்பக்கத்தினரிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை சற்று குறைவாக இருக்கும்.
விருச்சிகம்:
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளும் அனுசரணையாக இருப்பார்கள்.
தனுசு:
சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கை ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம். பள்ளி, கல்லூரி கால நண்பர்களைத் தொடர்புகொண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் கிடைக்கும்.
மகரம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், எளிய சிகிச்சையால் விரைவில் சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியே அலைய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும்.
கும்பம்:
கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு குறையலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். விற்பனை அதிகரிக்கும்.
மீனம்:
எடுத்த காரியம் சாதகமாக முடியும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படலாம். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

LIVE 24 X 7