வீடியோ ஸ்டோரி

கட்டிலில் தூங்கிய முதியவரை கடித்து கொன்ற தெரு நாய்கள்

அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், அதே பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் இரண்டு வீட்டிற்குள் புகுந்து, படுக்கையில் இருந்த சுப்பிரமணியனை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளன.