எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 9ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர், 2 படகுகளுடன் சிறைபிடிப்பு
12 மீனவர்களும் இலங்கை மதிப்பில் 50,000 ரூபாய் கட்டினால் விடுவிப்பு என நிபந்தனை
ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்