திடீரென பழுதான பேருந்து.. வனப்பகுதியில் சிக்கிய பயணிகள்
ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் அருகே வனப்பகுதியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து பழுதாகி நின்றது. இதனால் சிறிது நேரம் பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர். பின்னர் சில பயணிகள் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர்.
LIVE 24 X 7









