Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

By leninakathiya
19 Nov 2024, 07:25 PM
சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊருக்குள்ள ஹேப்பி ஸ்ட்ரீட் சிங்கராகவும்..... உள்ளுக்குள்ள மன்மத மைனராகவும் வலம் வந்து வம்பில் சிக்கியுள்ளார், ஒரு பிரபல தொலைக்காட்சி பாடகர். சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.