Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கனமழை எதிரொலி... கடலரிப்பு ஏற்படுமா ? எச்சரிக்கும் மத்திய அரசு

By VASUKI
27 Nov 2024, 09:05 AM
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது