LIVE 24 X 7
Follow Us On
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
அமைச்சர் துரைமுருகன் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
By nagalekshmi
06 Jan 2025, 03:47 PM
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்து மனு.
உத்தரவை எதிர்த்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
Tags
# case
# chennai
# high-court
# minister-durai-murugan
# உயர்-நீதிமன்றம்
# சென்னை
# துரைமுருகன்
# வழக்கு