கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்த விவகாரத்தில் பாஜகவினர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.