வீடியோ ஸ்டோரி

#BREAKING : முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

By leninakathiya
21 Sep 2024, 02:17 PM
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூபாய் 27 கோடி லஞ்சம் பெற்றதாக இருந்த புகாரில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.