Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

உள்ளாட்சிக்கும் ஒரே தேர்தல் நடத்தப்படுமா? - சீமான்

By leninakathiya
21 Sep 2024, 01:38 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் உள்ளாட்சிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்று சீமான் கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் உள்ளாட்சிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.