மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்கிறார் அண்ணாமலை.
பாஜக சார்பில் மற்ற மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த போராட்டங்கள் ரத்து - தமிழக பாஜக