அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேட்ஜ் அணிந்து வருகின்றனர்.