வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கலக்கிறது என்று மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.