Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்

By nagalekshmi
17 Jan 2025, 08:52 PM
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.

6 பேர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் 2 சிறுமிகள் உயிரிழப்பு 4 பேர் உயிருடன் மீட்பு.