Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இன்று தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.. விஜய் எடுக்கப்போகும் அதிரடி மூவ்

By nagalekshmi
10 Jan 2025, 08:23 AM
தவெக பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம்.

சென்னை பனையூரில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம்.

மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து அறிவிக்கப்படுகிறது.