Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
ஏறுமுகத்தில் தங்கம் விலை.., இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?
By nagalekshmi
24 Jan 2025, 11:45 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கு விற்பனை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனையாகிறது.
Tags
# gold-rate
# சென்னை
# தங்கம்-விலை