ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 848 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்