Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Anna University Case: மாணவி வன்கொடுமை - குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு

By VASUKI
24 Feb 2025, 01:35 PM
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது

சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு

வழக்கில் குற்றப்பத்திரிகையை ஆன்லைன் வழியாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சமர்ப்பித்தனர்