சென்னை மெரினாவில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.