Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பாலியல் தகவலை மறைத்தவர்களுக்கு சொந்த ஜாமின்

By nagalekshmi
15 Feb 2025, 09:38 AM
சேலம், ஆத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தை மறைத்த விவகாரம்

7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 11ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கைது

சம்பவத்தை மறைத்ததாக கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் சொந்த ஜாமினில் விடுவிப்பு.