Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

LIC ஹைட்டு...பச்சையப்பாஸ் வெயிட்டு ! - கெத்து காட்டிய மாணவர்கள்.. கொத்தாக தட்டி தூக்கிய போலீஸ்

By saravanakmr
15 Nov 2024, 10:28 PM
சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


சென்னை வியாசர்பாடி அருகே மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.