Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பெத்தபெட்டமைன் கடத்தலில் காவலர் கைது

By VASUKI
30 Nov 2024, 04:19 AM
ஆனந்த் நைஜீரியாவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்

பெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் சீருடை பணியாளர் தேர்வெழுதி காவலர் ஆனது போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.