இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதால் பரபரப்பு.