நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதைக்குறைவாக நடத்துவதால் கட்சியில் இருந்து விலகியதாக தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட நாதக தலைவர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கூட்டோடு விலகியதாக தெரிவித்துள்ளனர்.