வீடியோ ஸ்டோரி

முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு

By VASUKI
04 Jan 2025, 11:50 AM
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலர்

 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெற்றது.

மாநாட்டின் இரண்டு நாள்களும் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.