சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து Non-Executive பணியாளர்களுக்கும் ரூ.15,000 போனஸ் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.