சென்னை வியாசர்பாடியில் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் இரண்டரை வயது குழந்தைக்கு படுகாயமடைந்த நிலையில், கழுத்தில் 7 தையல் போடப்பட்டுள்ளது.