Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Kotturpuram Rowdy Murder: "10 பேர் வந்தாங்க.. 'சதக் சதக்'னு வெட்டிக் கொன்னுட்டாங்க.." | Chennai

By Jayakumar
17 Mar 2025, 08:25 PM
10 பேர் கொண்ட வெட்டிக்கொன்றதாக ரவுடியின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் இரட்டை கொலை வழக்கில் 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றதாக உயிரிழந்த ரவுடியின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.