சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பரவலாக மழைபெய்து வருகிறது.