Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திருவள்ளுவருக்கு ஆளுநர் மரியாதை

By nagalekshmi
15 Jan 2025, 02:58 PM
திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மரியாதை.

நெற்றியில் பட்டை போட்டு, காவி உடை அணிந்துள்ள திருவள்ளுவர் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.