Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Gold Rate Today : மீண்டும் எகிறிய தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

By VASUKI
24 Feb 2025, 12:16 PM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.64,440க்கு விற்பனை

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,055க்கு விற்கப்படுகிறது.

 சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விற்பனையானது.