Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"என்னப்பா போவோமா" தங்கம் விலை அதிரடி குறைவு

By nagalekshmi
01 Mar 2025, 12:44 PM
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940க்கு விற்பனை செய்யப்படுகிறது.