Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

By nagalekshmi
19 Feb 2025, 12:45 PM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.64,280 விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ரூ.8,035க்கு விற்பனை