Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மீண்டும் எகிறிய தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

By nagalekshmi
06 Feb 2025, 12:05 PM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440க்கு விற்பனை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5.7,930 விற்பனையாகிறது.