Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சட்டென சரிந்த தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

By nagalekshmi
03 Feb 2025, 11:52 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,705-க்கு விற்பனை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 61,640 ரூபாயாக உள்ளது.