Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சதுரங்க வேட்டை பட பாணியில் அறக்கட்டளை... ரூ.12 கோடி பறிமுதல்

By nagalekshmi
24 Jan 2025, 11:55 AM
சேலத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல்.

காவல்துறை நடத்திய சோதனையில் ரூ.12 கோடி, 2 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

அனுமதியின்றி பொதுமக்களிடம் தொகை வசூலித்து, அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்.