வீடியோ ஸ்டோரி

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

By leninakathiya
26 Sep 2024, 02:19 PM
பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளானது. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.