வீடியோ ஸ்டோரி

Emergency நிலையில் இருக்கும் Emergency Door... வேகமாக பரவும் வீடியோ | Thoothukudi | Kumudam News

By Jayakumar
20 Mar 2025, 08:30 PM
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door

தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பேருந்தில் கதவை சரிசெய்யாமல், கயிற்றின் மூலம் கட்டி, பேருந்து இயக்கப்படும் அவலம் நடந்து வருகிறது