மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது. சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள OPG Power & Infrastructure Private Limited சோலார் மின் உற்பத்தி நிறுவனம் அதன் இயக்குநர் அரவிந்த் குப்தா என்பவரது ஆர்ஏ புரத்தில் உள்ள வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.