2-வது கட்டமாக 600 மின்பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 20 டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க முடிவு.
டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்.