வீடியோ ஸ்டோரி

வடபழனி முருகனை தரிசிக்க அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

By nagalekshmi
11 Feb 2025, 08:14 AM
சென்னை, வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி குவியும் பக்தர்கள் கூட்டம்.

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை தரிசித்து வரும் பக்தர்கள்.